Breaking News

வக்ப் சட்ட திருத்த மசோதா வழிகாட்டுதல் விரைவில் அறிவிக்கப்படும் ஜமா அத்துல் உலமா சபை tamilnadu jamathul ulama sabai Waqf Amendment Bill 2024

அட்மின் மீடியா
0
வக்ப் சட்ட திருத்த மசோதா வழிகாட்டுதல் விரைவில்  அறிவிக்கப்படும் ஜமா அத்துல் உலமா சபை

The guidelines for public comments on the Waqf Amendment Bill will be announced soon.Jama Atul Ulama Sabha

கண்ணியமிகு ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட வட்டார நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து ஆலிம்பெருமக்கள் மற்றும் இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...




கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரில், ஒன்றிய அரசு "வக்ஃப் திருத்த மசோதா 2024" என்ற மசோதாவை தாக்கல் செய்தது. இதற்கு அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, தங்களின் ஆட்சேபணைகளை முன்வைத்தன.

இதனால், மசோதாவை விவாதிக்கவும் முறைப்படி பரிசீலிக்கவும் அம்மசோதா பாராளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கூட்டுக்குழு பொதுமக்களிடம் இம்மசோதா குறித்த கருத்துகளை கேட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மனுவைத் தயாரித்துள்ளது.

இம்மனு பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப் பட்டுள்ளது. அக்குழுவில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விரைவில் வழங்கப்படவுள்ளது.

பாராளுமன்ற கூட்டுக்குழுவிடம் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டிய கருத்துகள் குறித்த வழிகாட்டுதல் வெகுவிரைவில் இன்ஷா அல்லாஹ் அறிவிக்கப்படும்..

ஜமா அத்துல் உலமா அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://drive.google.com/file/d/1hfbKlZxlkI8kw_mgqJcR9mvoKQHTcBCU/view?usp=sharing

tamilnadu jamathul ulama sabai Waqf Amendment Bill 2024

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback