Breaking News

TNPSC வேலை வாய்ப்பு 861 தொழில்நுட்ப பணியிடங்கள் டிப்ளமோ., ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் tnpsc combined technical services examination 2024

அட்மின் மீடியா
0

TNPSC வேலை வாய்ப்பு 861 தொழில்நுட்ப பணியிடங்கள் டிப்ளமோ., ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பட்டயம் மற்றும் தொழிற்பயிற்சி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது

 பணி:-

1 Assistant Tester 

2 Assistant Training Officer (Stenography - English) 

3 Planning Assistant Grade-B 

4 Motor Vehicle Inspector Grade II 

5 Draughtsman, Grade-III 

6 Hostel Superintendent cum Physical Training Officer 

7 Public Works 

8 Junior Draughting Officer

9 Junior Draughting Officer 

10 Junior Technical Assistant 

11 Special Overseer 

12 Surveyor 

13.Technical Assistant

14 Assistant Agricultural Officer

15 Supervisor (Weaving

16 Technical Assistant 3

17 Executive (Lab) 

18 Technician (Auto Mechanic) 

19 Technician (Boiler) 

20 Technician (Electrical) 

21 Technician (Lab)

22 Technician (Operation) 

23 Technician (Refrigeration) 

24 Technician (Tyre) 

25 Technician (Welding) 

26 Draftsman

27.Field Surveyor

28. Surveyor-cumAssistantDraughtsman

29.Technical Assistant

வயது வரம்பு:-

Age Limit: (as on 01.07.2024) The candidates should have completed the age of 18 years for all posts, except for the post of Motor Vehicle Inspector, Grade-II (Post Code 2119). For the post of Motor Vehicle Inspector, Grade-II (Post Code 2119) candidates should have completed the minimum age of 21 years. 

01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்விதகுதி:-

Assistant Tester பணிக்கு:- A degree or diploma in Electrical Engineering or Electronics Engineering படித்திருக்க வேண்டும்

Assistant Training Officer (Stenography - English)  பணிக்கு:- 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

Planning Assistant Grade-B பணிக்கு:- Diploma in Civil Engineering or Diploma in Architecture படித்திருக்க வேண்டும்

Motor Vehicle Inspector Grade II  பணிக்கு :- Diploma in Automobile Engineering or Diploma in Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.

Draughtsman, பணிக்கு:- Diploma in Civil Engineering or Diploma in Architectural Assistantship படித்திருக்க வேண்டும்.

Hostel Superintendent cum Physical Training Officer  பணிக்கு:- Diploma in Physical Education படித்திருக்க வேண்டும்.

Junior Draughting Officer பணிக்கு:- Diploma in Civil Engineering or Diploma in Architectural Assistantship படித்திருக்க வேண்டும்.1

Junior Technical Assistant  பணிக்கு;- Diploma in Handloom Technology or Diploma in Textile Manufacture படித்திருக்க வேண்டும்.

Special Overseer  பணிக்கு:- Diploma in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

Surveyor  பணிக்கு:-Diploma in Civil Engineering அல்லது ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

Technical Assistant  பணிக்கு:- Diploma in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

Assistant Agricultural Officer பணிக்கு:- Diploma in Agriculture படித்திருக்க வேண்டும்

Supervisor Weaving   பணிக்கு :-Diploma in Textile Technology / B.Sc. Textile Technology / B. Tech., Textile Technology படித்திருக்க வேண்டும்.சம்பளம் : நிலை - 10

Technical Assistant 3 பணிக்கு;- Diploma in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

Executive (Lab)  பணிக்கு:- Diploma in Lab (Technician) படித்திருக்க வேண்டும்.

Technician (Auto Mechanic)  பணிக்கு:-  Fitter / Mechanic Motor Vehicle with National Trade Certificate (NTC) (or) Diploma in Automobile / Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.சம்பளம் : நிலை - 8

Technician (Boiler)  பணிக்கு:- Boiler Attendant Certificate Grade II / III படித்திருக்க வேண்டும்.

Technician (Electrical) பணிக்கு:-  Electrician with National Trade Certificate and 'B' Licence (or) Diploma in Electrical and Electronics Engineering and 'C' Licence படித்திருக்க வேண்டும்.

Technician (Lab) பணிக்கு:- Diploma in Lab (Technician) படித்திருக்க வேண்டும்.

Technician (Operation)  பணிக்கு:- Mechanic Refrigeration and Air conditioner / Fitter / Mechanic Motor Vehicle / Electrician / Instrument Mechanic with National Trade Certificate (NTC) (or) Diploma in Mechanical / Electrical and Electronics / Instrumentation and Control Engineering படித்திருக்க வேண்டும்.

Technician (Refrigeration)  பணிக்கு:- Mechanic Refrigeration and Air conditioner with National Trade Certificate (or) Diploma in Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.

Technician (Tyre)  பணிக்கு:- Fitter trade with National Trade Certificate (or) Diploma in Automobile / Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.

Technician (Welding)   பணிக்கு;- Welder (Gas and Electric) with National Trade Certificate படித்திருக்க வேண்டும்.

Draftsman  பணிக்கு:- Diploma in Civil Engineering or National Trade Certificate (NTC) in the trade of Draftsman (Civil) படித்திருக்க வேண்டும்.

Field Surveyor பணிக்கு:- Diploma in Civil Engineering or National Trade Certificate (NTC) in the trade of Surveyor படித்திருக்க வேண்டும்.

Surveyor-cum Assistant Draughtsman பணிக்கு:- Draughtsmanship (Civil) course/ Diploma in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

Technical Assistant பணிக்கு:- Diploma in Printing Technology படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

11.09.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

 
https://www.tnpsc.gov.in/Document/english/CTSE_DIP_Eng_13.08.2024_.pdf

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

 

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback