Breaking News

திடீரென கடற்கரையில் படையெடுத்த லட்சக்கணக்கான தட்டான்கள் video

அட்மின் மீடியா
0

அமெரிக்கா ரோட் தீவில் உள்ள வெஸ்டர்லியில் உள்ள மிஸ்குவாமிகட் ஸ்டேட் பீச்சில் திடீரென கடற்கரையில் படையெடுத்த லட்சக்கணக்கான தட்டான்கள் video

 


அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள வெஸ்டர்லியில் உள்ள மிஸ்குவாமிகட் ஸ்டேட் பீச்சில் கடற்கரையில் கடந்த சனிக்கிழமையன்று லட்சகணக்கான தும்பிகள் டிராகன்ஃபிளைகளின் பிரம்மாண்டமாக கூடியது

கடற்கரைக்கு மேலே உள்ள வான்வெளியில் லட்சகணக்கான டிராகன்ஃபிளைகள் திடீரென கூடியதை அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள்

இந்த வினோதமான சம்பவம், வீடியோவில் எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பரவலாக ஷேர் செய்து வருகின்றார்கள், சுமார் 5 நிமிடம் கழித்து இயல்பு நிலைக்கு வந்தது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1820078685476761661

Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback