Breaking News

வாட்ஸ் அப்பில் பேசினால் போது எழுத்து வடிவில் மாற்றம் செய்யு Voice Note Transcription என்ற புதிய அம்சம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

வாட்ஸ் அப்பில் பேசினால் போது  எழுத்து வடிவில் மாற்றம் செய்யு Voice Note Transcription என்ற புதிய அம்சம் முழு விவரம்

வாட்ஸ்அப்பில் குரல் பதிவை எழுத்து வடிவில் மாற்றும் புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வாட்ஸ் அப்-ல் Voice Note Transcription என்ற புதிய அம்சம் விரைவில் அறிமுகம். இதன் மூலம் ஆங்கிலம், இந்தி மொழியில் வாய்ஸ் மெசேஜ் ஆக அனுப்பும் குறுஞ்செய்திகளை, அதே மொழியில் எழுத்து வடிவில் மாற்றி (Transcript) டெக்ஸ்ட் மெசேஜ் ஆக அனுப்பும் முடியும்! இதற்கான அப்டேட்டை முதற்கட்டமாக ஆன்ட்ராய்ட் பெயனர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி ஆங்கிலம், குரல் பதிவாக அனுப்பபடும் குறுஞ்செய்திகளை அதே மொழியில் எழுத்து வடிவமாக மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி குரல் பதிவுகளை எழுத்து வடிவமாக மாற்ற வேண்டிய தேவை ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்பட உள்ளது. இந்திய பயனர்களுக்காக, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback