Breaking News

யூடியூப் ப்ரீமியம் சேவையின் கட்டணம் உயர்வு முழு விவரம் YouTube Premium

அட்மின் மீடியா
0
யூடியூப் ப்ரீமியம் சேவையின் கட்டணம் உயர்வு முழு விவரம்



யூடியூப் ப்ரீமியம் சேவையின் கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது,சேவையை தொடங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

#யூடியூப் ப்ரீமியம் சேவையின் மாணவர்களுக்கான கட்டணம் ₹79ல் இருந்து ₹89 ஆகவும் 

தனிப்பட்ட ப்ரீமியம் சேவைக்கான கட்டணம் ₹129ல் இருந்து ₹149 ஆகவும் 

Family Plan சேவைக்கான மாதாந்திர கட்டணம் ₹189ல் இருந்து ₹299 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது  


YouTube Premium has got more expensive in India. 

Individual plan: Now - ₹149 per month Previously - ₹129 per month 

Student plan: Now - ₹89 per month Previously - ₹79 per month 

Family plan: Now - ₹299 per month Previously - ₹189 per month 

Individual prepaid monthly: Now - ₹159 Previously - ₹139 

Individual prepaid quarterly: Now - ₹459 Previously - ₹399 

Individual prepaid annual: Now - ₹1490 Previously - ₹1290

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback