Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்பு ITBP Constable Recruitment 2024

அட்மின் மீடியா
0

Indo-Tibetan Border Police இந்தோ - திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படை 819 - கான்ஸ்டபிள் (kitchen services) காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ITBP Constable Recruitment 2024: Youngsters willing to serve the nation in uniform and join the paramilitary forces can pursue their dreams by applying for the Indo-Tibetan Border Police Force (ITBP) Constable Recruitment exam 2024. 

The ITBP Constable (Kitchen Services) Recruitment 2024 exam process Starts for 819 posts

 


பணி:-

 Constable (Kitchen Services)

காலிப்பணியிடங்கள்:-

ஆண்கள் - 697

பெண்கள் - 122

என மொத்தம் 819 பணியிடங்கள் உள்ளது

கல்வித்தகுதி:-

குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தில் உணவு தயாரிப்பு அல்லது சமையலறை படிப்பு (food production or kitchen course) முடித்து இருப்பது அவசியம்.

வயது வரம்பு:-

18 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/ முன்னாள் ராணுவத்தினர் போன்ற பிரிவினர்களுக்கு கட்டணம் இல்லை.

பொதுப் பிரிவினர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தால் பின்தங்கிய பிரிவினர்களுக்கு ரூ.100/- கட்டணமாகும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்;-

01.10.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://recruitment.itbpolice.nic.in/

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback