Breaking News

10 ம் வகுப்பு ஐடிஐ படித்தவர்களுக்கு மலேசியாவில் வேலை வாய்ப்பு முழு விவரம் malaysia recruitment 2024

அட்மின் மீடியா
0

மலேசியாவில் பணிபுரிய Welder, Pipe fitter, Rigger, Grinder, Piping Foremen, Piping Supervisor, Tank Fitter, Tank Foreman, Assistant Fitter, Electrician, Planning Engineer மற்றும் Qc inspector தேவைபடுகிறார்கள் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 




இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

மலேசியாவில் பணிபுரிய  Welder, Pipe fitter, Rigger, Grinder, Piping Foremen, Piping Supervisor, Tank Fitter, Tank Foreman, Assistant Fitter, Electrician, Planning Engineer ‌QC Inspector தேவைபடுகிறார்கள் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். 

Welder, Pipe filter, Rigger, Grinder, Piping Foremen. Piping Supervisor, Tank Fitter, Tank Foreman, Assistant Fitter, Electrician, Planning Engineer w Qc inspector. ஆகிய பணிகளுக்கான தேவைப்பட்டியல் பெறப்பட்டுள்ளது. 

மலேசியாவில் பணிபுரிய குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 5 வருட பணி அனுபவத்துடன் 44 வயதிற்கு உட்பட்ட 

பணி:-

Welder(6G-Tig & Arc) பணி

Welder (Tig & Arc Stainless Steel Alloy)

Pipe filter பணி

Rigger பணி

Semiskilled Grinder பணி

Piping Foremen பணி

Piping Supervisor பணி

Tank Filter பணி

Tank Foreman பணி

Assistant Filter பணி

Electrician பணி

3G/4G Welder பணி

Planning Engineer (Primavera P6) பணி

Qc inspector (Cswip 3.1) பணி

மாத சம்பளம்:-

Welder(6G-Tig & Arc) பணிக்கு  மாத சம்பளமாக ரூ 45,760/ வழங்கப்படும்

Welder (Tig & Arc Stainless Steel Alloy) மாத சம்பளமாக ரூ .54,080/- வழங்கப்படும்

Pipe filter பணிக்கு மாத சம்பளமாக  ரூ.41,600/- வழங்கப்படும்

Rigger பணிக்கு மாத சம்பளமாக  ரூ.33,280/- வழங்கப்படும்

Semiskilled Grinder பணிக்கு மாத சம்பளமாக ரூ.29.120/-வழங்கப்படும்

Piping Foremen பணிக்கு மாத சம்பளமாக ரூ .58,240/-வழங்கப்படும்

Piping Supervisor பணிக்கு மாத சம்பளமாக ரூ 60,000/-வழங்கப்படும்

Tank Filter பணிக்கு மாத சம்பளமாக ரூ 41,600/- வழங்கப்படும்

Tank Foreman பணிக்கு மாத சம்பளமாக ரூ 58,240/- வழங்கப்படும்

Assistant Filter பணிக்கு மாத சம்பளமாக ரூ.33,280/- வழங்கப்படும்

Electrician பணிக்கு மாத சம்பளமாக ரூ.37,440/- வழங்கப்படும்

3G/4G Welder பணிக்கு மாத சம்பளமாக ரூ .37,440/- வழங்கப்படும்

Planning Engineer (Primavera P6)பணிக்கு மாத சம்பளமாக  ரூ.70,000/- வழங்கப்படும்

Qc inspector (Cswip 3.1)பணிக்கு மாத சம்பளமாக ரூ.80,000/- வழங்கப்படும்

 


கல்வித்தகுதி;-

குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 5 வருட பணி அனுபவம் இருக்கவேண்டும்

வயது வரம்பு 

அதிகபட்சமாக 44 வயதிற்குள் இருக்கவேண்டும்

கூடுதல் விவரம்:-

உணவு, விசா இருப்பிடம் மற்றும் விமானப் பயணச்சீட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும். 

மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400/ மட்டும் செலுத்தினால் போதும். 

நேர்காணல் நடைபெறும் நாள்:-

இப்பணிகளுக்கான நேர்காணல் 04.10.2024 மற்றும் 05.10.2021 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது. 

எனவே, விருப்பம் உள்ளவர்கள் தங்களின் (Resume, Passport Original & Copy) Aadhar Copy & Photo கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்: 

நேர்காணல் முகவரி:-

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்) ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் 

42, ஆலந்தூர் ரோடு, 

திரு.வி.க. தொழிற்பேட்டை, 

கிண்டி சென்னை -32 

கூடுதல் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்கள் (044 22505886/22502267) மற்றும் வாட்ஸ் ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://omcmanpower.tn.gov.in/index.php?lang=en#currentopenings

Tags: தமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback