Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு கான்ஸ்டபிள் வேலை வாய்ப்பு ssc வெளியிட்ட அறிவிப்பு முழு விவரம் gd constable

அட்மின் மீடியா
0
10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு கான்ஸ்டபிள் வேலை வாய்ப்பு ssc  வெளியிட்ட அறிவிப்பு முழு விவரம் ssc gd constable

Constable (GD) in Central Armed Police Forces (CAPFs) and SSF, Rifleman (GD) in Assam Rifles, and Sepoy in Narcotics Control Bureau Examination-2025

Dates for submission of Online Application Form 05.09.2024 to 14.10.2024 Last date and time for receipt of Online Application Form14.10.2024 (23:00)

Last date and time for making Online Fee Payment 15.10.2024 (23:00)

Dates of ‘Window for Application Form Correction’ including online payment of correction charges05.11.2024 to 07.11.2024 (23:00)

Tentative Schedule of Computer-Based 

Examination January - February 2025

 


  • மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தில் SSC - Staff Selection Commission காலியாக உள்ள Constable பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • நிறுவனம்: பணியாளர் தேர்வு ஆணையம்
  • பதவி : Constable 
  • காலியிடங்கள் : 39481
  • கல்வித்தகுதி : 10ம் வகுப்பு
  • வயது வரம்பு:- 18 வயது முதல் 23 வயது வரை
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2024

பணியாளர் தேர்வாணையம் (SSC) என்பது இந்திய அரசாங்கத்தின் பல்வேறு பதவிகளுக்கு பணியாளர்களை நியமிக்கும் ஒரு  மத்திய அரசு அமைப்பாகும்.

இந்நிலையில் பணியாளர் தேர்வாணையம்  தற்போது காவல் துறையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை  வெளியிடப்பட்டுள்ளது விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் STAFF SELECTION COMMISSION  CONSTABLE (GENERAL DUTY)

பணி:-

 CONSTABLE (GENERAL DUTY)

கல்வித்தகுதி:-

விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன் அல்லது 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் 

The candidates must have passed the Matriculation or 10th Class Examination from a recognized Board/ University as on or before the cut-off date i.e., 01-01-2025.

Candidates, who have not acquired the essential educational qualification as on the stipulated date (i.e., 01-01-2025) will not be eligible and need not apply. 

வயது வரம்பு;-

விண்ணப்பதாரர்கள் 01.01.2025 தேதியின்படி 18 வயது முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும் 

 விண்ணப்பிக்க:-

https://ssc.gov.in என்ற  ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

14.10.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_CTGD_2024_09_05.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback