Breaking News

தமிழ்நாடு வருமான வரித்துறையில் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு TN Income Tax CANTEEN ATTENDANT Recruitment 2024

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு வருமான வரித்துறையில் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு TN Income Tax CANTEEN ATTENDANT Recruitment 2024

RECRUITMENT NOTIFICATION FOR THE POST OF CANTEEN ATTENDANTS FOR THE RECRUITMENT YEAR 2024 

Applications are invited from eligible Indian Citizens for the post of Canteen Attendant in the Departmental Canteens of the Income Tax Department, Tamilnadu & Puducherry region 

(hereafter referred to as "the Department") under Group "C" cadre. Name of the post Number of Vacancies And Category Wise CANTEEN ATTENDANT

தமிழ்நாடு வருமான வரித்துறையில் காலியாக உள்ள 25 கேன்டீன் அட்டெண்டண்ட் ( உதவியாளர் ) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது

பணி:-

கேன்டீன் அட்டெண்டண்ட் ( உதவியாளர் ) 

மாதசம்பளம்:-

Rs.18,000 முதல் Rs.56,900 வரை 

கல்வி தகுதி :-

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு :-

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்அதிகபட்ச வயது வரம்பு : 25 ஆண்டுகள்

Age relaxation: 

Permissible relaxation in Upper age limit for different categories is as under: Category Age-relaxation permissible beyond the upper age limit 

SC/ST  5 years 

OBC3 years 

Ex-Servicemen 03 years after deduction of the military service rendered from the actual age as on closing date of receipt of online application. 

PwBD 10 years 

Central Government Civilian Employees: Who have rendered not less than 3 years regular and continuous service as on closing date for receipt of online applications. Up to 40 years 

விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்

https://itcp.tnincometax.gov.in/

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

22.09.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.tnincometax.gov.in/news/MTI2MDc4MDUuNzY=

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback