Breaking News

குழந்தைகளை மிருகத்தனமான தாக்கும் நபர் என பரவும் 10 ஆண்டு பழைய வீடியோ நடந்தது என்ன முழு விவரம் Video of child abuse at an Egyptian orphanage

அட்மின் மீடியா
0

குழந்தைகளை மிருகத்தனமான தாக்கும் நபர் என பரவும் 10 ஆண்டு பழைய வீடியோ நடந்தது என்ன முழு விவரம் Video of child abuse at an Egyptian orphanage

A video of a man violently hitting children with a stick is spreading on social media. 

The video is accompanied by communal claims that it is from DPS School in Valsad, Gujarat and that the man shown in the video, identified as Shakeel Ahmed Ansari, is a teacher who is beating the children Through this article let’s fact-check the claim made in the post.

தற்போது பரவி வரும் வீடியோ செய்தி:-

உங்கள் வாட்ஸ்அப்பில் எந்த எண்கள் மற்றும் குழுக்கள் இருந்தாலும், தயவுசெய்து இந்த வீடியோவை அனைவருக்கும் அனுப்பவும், இது ராஜ்பாக் டிபிஎஸ் பள்ளி ஆசிரியர் ஷகீல் அகமது அன்சாரி வல்சாத்தின் இதயமற்ற செயல்.  வைரலாகும் ஒரு வீடியோ பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது*

உங்கள் வாட்ஸ்அப்பில் எத்தனை எண்கள் மற்றும் குழுக்கள் இருந்தாலும், இந்த வீடியோவை தவறவிடாதீர்கள்.  வீடியோ வைரலாவது நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது

உண்மை என்ன :-

பலரும் சமூக வலைதளங்களில் ஓர் வீடியோவை பதிவிட்டு வருகின்றார்கள் அந்த வீடியோவில் ஓர் ஆண் அங்குள்ள பல சிறுமிகளை மிருகத்தனமாக கையில் ஓர் கட்டை வைத்து அடிக்கின்றார்

அந்த குழந்தைகளும் பயத்திலும் அடியால் ஏற்பட்ட வலியாலும் கதறி துடிக்கின்றார்கள் 

அந்த வீடியோ தற்போது நடந்தது போல் ஷேர் செய்து வருகின்றார்கள்

ஆனால் அந்த வீடியோ கடந்த 2014 ம் ஆண்டு ஆகஸ்ட் 3 ம் தேதி எகிப்து நாட்டில் நடந்தது ஆகும்

எகிப்து நாட்டில் உள்ள மக்கா அனாதை இல்லத்தின் உரிமையாளர் ஒசாமா முகமது உத்மான் தனது  அனாதை இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளை அடிப்பது,மற்றும் உதைப்பது போன்றவற்றை அவரது மனைவி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார் மேலும் அவரது வழக்கில் அவருக்கு குழந்தைகளை அடித்தற்க்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுதங்களை வைத்திருந்ததற்காக ஒரு வருடம் என 3 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து கிசா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வீடியோவை தற்போது நடந்து போல் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்

fact: The incident depicted in the video occurred in Egypt in 2014. The man shown is the head of an orphanage who repeatedly abused the children. His wife recorded the abuse and posted it online. As a result, he was later sentenced to prison by a court. Hence the claim made in the post is FALSE.

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://youtu.be/l_desFl39ZQ?si=T-VPucP5qosB6TLl 

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் 

https://egyptianstreets.com/2014/09/10/orphanage-manager-sentenced-to-three-years-for-assaulting-children/

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback