லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை வெளியான அதிர்ச்சி வீடியோ
லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை வெளியான அதிர்ச்சி வீடியோ
100 dead and 300 seriously injured in Israel's heavy attack on Lebanon |
லெபனான் மீது இஸ்ரேல் விமானப் படைகள் தாக்குதல் நடத்தியதில் 400 பேர் பரிதாபமாக பலியாகினர்.
பாலஸ்தீன ஹமாஸுக்கு ஆதரவாக செயல்படும் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா ஆயுதக் குழு வடக்கு இஸ்ரேல் பகுதியில் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இந்த நிலையில், ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவுக்கு எதிராக லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்பு படை வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது
தெற்கு லெபனானில் கிராமங்கள், நகரப் பகுதிகள் உள்பட மொத்தம் 19 இடங்களில் இஸ்ரேல் விமானப் படைகள் தாக்குதல் நடத்தியதில் 400 பேர் பலியாகி உள்ளார்கள் மேலும் 1000 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1838209540535333137
Tags: வெளிநாட்டு செய்திகள்