Breaking News

இந்திய ரயில்வேயில் 12 ம் வகுப்பு டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம் RRB NTPC Recruitment 2024

அட்மின் மீடியா
0

இந்திய ரயில்வேயில் 12 ம் வகுப்பு டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம் RRB NTPC Recruitment 2024

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியன் ரயில்யில் என்டிசிபி- பிரிவில் 11,558 பணியிடங்களை நிரப்ப ஷார்ட் நோட்டீஸ் தற்போது வெளியாகியிருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரயில்வே தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.

The Railway Recruitment Board (RRBs) has announced its 2024 recruitment drive for 11,558 vacancies in Non-Technical Popular Categories (NTPC) positions within Indian Railways.The RRB NTPC 2024 notification lists as many as 8,113 graduate posts and 3,445 undergraduate posts for recruitment.

Undergraduate candidates would be required to provide a 12th pass certificate or equivalent from a recognized board. Graduate post candidates would be required to have a Bachelor’s degree from a recognized university.

பணி:-

Chief Commercial cum Ticket Supervisor 

Station Master 

Goods Train Manager 

Junior Account

Assistant cum Typist 

Senior Clerk cum Typist

Commercial Cum Ticket Clerk 

Accounts Clerk Cum Typist 

Junior Clerk Cum Typist 

Trains Clerk

காலியிடம்:-

1.சீப் கமர்ஷியல் - டிக்கெட் மேற்பார்வையாளர் பணியில் 1,736 காலி பணியிடங்கள் உள்ளன

2. ஸ்டேஷன் மாஸ்டர் பணியில் 994 காலி பணியிடங்கள் உள்ளன

3.சரக்கு ரயில் மேலாளர் பணியில் 3,144 காலி பணியிடங்கள் உள்ளன

4. ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டென்ட் பணியில்  டைப்பிஸ்ட் பணியில் 1,507 காலி பணியிடங்கள் உள்ளன

5. சீனியர் கிளார்க் பணியில் டைப்பிஸ்ட் பணியில்  732 காலி பணியிடங்கள் உள்ளன

6. கமர்ஷியல் - டிக்கெட் கிளார்க் பணியில் 2,022 காலி பணியிடங்கள் உள்ளன

7. கணக்கு எழுத்தர் - தட்டச்சர் பணியில் 361 காலி பணியிடங்கள் உள்ளன

8. ஜூனியர் கிளார்க் - தட்டச்சர் பணியில் 990 காலி பணியிடங்கள் உள்ளன

9. ரயில்கள் கிளார்க் பணியில் 72 காலி பணியிடங்கள் உள்ளன

கல்வி தகுதி:-

Chief Commercial cum Ticket Supervisor 

Station Master 

Goods Train Manager 

Junior Account

Assistant cum Typist 

Senior Clerk cum Typist

ஆகிய பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும். 

Commercial Cum Ticket Clerk 

Accounts Clerk Cum Typist 

Junior Clerk Cum Typist 

Trains Clerk

ஆகிய பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:-

Chief Commercial cum Ticket Supervisor 

Station Master 

Goods Train Manager 

Junior Account

Assistant cum Typist 

Senior Clerk cum Typist

ஆகிய பணியிடங்களுக்கு  விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18வயது முதல் 36 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

Commercial Cum Ticket Clerk 

Accounts Clerk Cum Typist 

Junior Clerk Cum Typist 

Trains Clerk

ஆகிய பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 33 ஆகும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

டிகிரி கல்வி தகுதி பணிகளுக்கான விண்ணப்பம் 14-09-2024 அன்று தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.10.2024 ஆகும்.

12 ஆம் வகுப்பு கல்வி தகுதி பணிகளுக்கான விண்ணப்பம் 21.09.2024 அன்று தொடங்குகிறது. 26.10.2024 அன்று விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். .

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.rrbchennai.gov.in/

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback