Breaking News

இளம்பெண்ணின் வயிற்றில் இருந்து 1.5 கிலோ முடியை அகற்றி பெண்ணின் உயிரை மீட்ட மருத்துவர்கள்! Doctors saved the girl's life by removing 1.5 kg of hair from her stomach

அட்மின் மீடியா
0

இளம்பெண்ணின் வயிற்றில் இருந்து 1.5 கிலோ முடியை அகற்றி பெண்ணின் உயிரை மீட்ட மருத்துவர்கள்! நடந்தது என்ன முழு விவரம் Doctors saved the girl's life by removing 1.5 kg of hair from her stomach

புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனையான ஜெம் மருத்துவமனையில் 17 வயதுடைய இளம் பெண்ணுக்கு கடந்த 2 மாதங்களாக வாந்தி,வயிற்று வலி, குமட்டல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். 

அதனை தொடர்ந்து அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது குடல் மற்றும் இரைப்பையில் ஏதோ இருப்பது தெரிய வந்து உடனடியாக அவருக்கு லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் அவரது வயிற்றில் இருந்து சுமார் 1.5 கிலோ தலைமுடி அறுவை சிகிச்சையில் அகற்றப்பட்டது. 

அந்த இளம் பெண் Trichotillomania என்ற உளவியல் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்ததால் அவர் தனது தலைமுடியை சாப்பிட்டுள்ளார், தற்போது அவருக்கு மனநல மருத்துவர் ஆலோசனை சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

A 17-year-old girl was suffering from vomiting, abdominal pain and nausea for the past 2 months at Gem Hospital, a private hospital in Puducherry.After that a scan revealed something in his intestines and stomach and immediately he underwent a laparoscopic surgery where about 1.5 kg of hair was surgically removed from his stomach. The young woman suffered from a psychological disorder called Trichotillomania, which caused her to eat her hair, and is currently being treated by a psychiatrist.

Tags: இந்திய செய்திகள் புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback