Breaking News

தமிழ்நாட்டில் நாளை 19 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் today weather at my location

அட்மின் மீடியா
0

today weather at my location தமிழ்நாட்டில் நாளை 19 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் 

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 

28.09.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 

கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

29.09.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 

கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

weather for my location today

30.09.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 

01.10.2024 மற்றும் 02.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

weather at my location today1

weather in my location today

weather today at my location

today weather at my location

today weather my location

weather now in my location

rain weather today at my location

weather 10 days at my location

weather at my location 10 days

rain weather today at my location 

rain in my location

today rain in my location

weather in my location today live

today rain weather in my location

weather 10 days my location

weather report next 10 days4

weather report 10 days in my location

my weather location today

rain prediction today at my location

weather today at my location for 10 days

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback