Breaking News

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி TNPSC Group 2 Hall Ticket

அட்மின் மீடியா
0

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி TNPSC Group 2 Hall Ticket

2024ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் தற்போது இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. How to Download Hall Ticket for TNPSC Group 2, 2A Exams


தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள உதவி இன்ஸ்பெக்டர், உதவி கமர்சியல் வரி அதிகாரி, ஜூனியர் வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 2030 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  அதற்கான அறிவிப்பு வெளியாகி பலரும் விண்ணப்பித்து உள்ளார்கள் இந்தத் தேர்வுக்கு சுமார் 7.93 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது.

ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்

https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ==

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback