அக்டோபர் 2 முதல் மீண்டும் சென்னை- ஜித்தா நேரடி விமானப் பயண சேவை சவுதியா ஏர்லைன்ஸ் முழு விவரம் Chennai-Jeddah direct flight service resumed from October 2
அட்மின் மீடியா
0
அக்டோபர் 2 முதல் மீண்டும் சென்னை-ஜித்தா நேரடி விமானப் பயண சேவை சவுதியா ஏர்லைன்ஸ் முழு விவரம் Saudi Arabian National Day celebration at the Saudi Arabian Airlines' office at Chennai.
Saudi Arabian Airlines is restoring the direct flights between Jeddah and Chennai on 2nd October. It will fly on Mondays and Wednesdays.
கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலிருந்து ஜித்தா பயணிக்க நேரடி விமான சேவை இல்லாமல் குறிப்பாக புனித உம்ரா செல்வோருக்கு மிகவும் சிரமமாக இருந்து வந்தது.
இந்நிலையில் பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு வருகிற 02/10/2024 தேதியிலிருந்து சவுதியா விமான சேவை சென்னையிலிருந்து ஜித்தாவுக்குத் தொடங்குகிறது.
வாரந்தோறும் திங்கள், புதன் ஆகிய இரண்டு நாட்களில் சென்னை-ஜித்தா விமான சேவை தொடக்கம் பெறுகிறது.
ஏற்கனவே சென்னையில் இருந்து ஜித்தா நகருக்கு விமான சேவை இருந்தது. ஆனால் கடந்த 2000 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து இந்த விமான சேவைகள் நிறுத்தப்பட்டது.
தற்போது மீண்டும் சென்னை - ஜித்தா நகர் நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு இந்த விமான சேவை வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
Tags: வெளிநாட்டு செய்திகள்