Breaking News

தமிழகம் முழுவதும் 20ம் தேதி 16 மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் முழு விபரம் Tamilnadu Private Job Fair 2024

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் 20ம் தேதி 16 மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் முழு விபரம் Tamilnadu Private Job Fair 2024    


தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகின்றார்கள் தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் மாதம்  20 ம் தேதி நடக்கும் வேலை வாய்ப்பு முகாம்கள் எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா

திண்டுக்கல்

ஈரோடு

தர்மபுரி

கடலூர்

விழுப்புரம்

கரூர்

திருப்பத்தூர்

திருப்பூர்

விருதுநகர்

கிருஷ்னகிரி

செங்கல்பட்டு

கன்னியாகுமரி

சேலம்

அரியலூர்

நீலகிரி

ராணிப்பேட்டை

ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது

இம்முகாமில் 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம். 

எனவே, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யலாம் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback