2025 ஜனவரி முதல்இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப்பில் Filter கள் நீக்கப்படும் மெட்டா அறிவிப்பு insta whatsapp facebook Beauty Filters
அட்மின் மீடியா
0
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் , வாட்ஸ் அப்பில், Filter வசதிகள் 2025 ஜனவரி முதல் நீக்கப்படும் என மெட்டா நிறுவனம் அறிவிப்பு!
ஜனவரி 2025 முதல் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட அதன் தளங்களில் மூன்றாம் தரப்பு ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) வடிப்பான்கள் இனி கிடைக்காது என்று மெட்டா அறிவித்துள்ளது.
மெட்டாவின் இன்ஸ்டாகிராம் மூலம் எடுக்கப்படும் வீடியோ மற்றும் புகைப்படத்தினை பல்வேறு அழகுபடுத்தும் பில்டர்களுக்கு மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த ப்யூட்டி ஃபில்டர் மூலம் பலர் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள், வீடியோக்கள், ரீல்களை வெளியிட்டு பிரபலமடைந்துள்ளனர்.
Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்