Breaking News

2026 தேர்தலில் விஜய் கட்சியுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணியில்லை- சீமான் அறிவிப்பு Naam Tamilar Party not in alliance with Vijay Party in 2026 elections

அட்மின் மீடியா
0

2026 தேர்தலில் விஜய் கட்சியுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணியில்லை- சீமான் அறிவிப்பு Naam Tamilar Party not in alliance with Vijay Party in 2026 elections- Seeman Announcement

  • 2026 சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி விஜயின் தவெக-வுடன் கூட்டணியில்லை - சீமான் பேட்டி 
  • 2026 ல் 234 தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது, 

  • தற்போதே 60 வேட்பாளர்கள் தேர்வு செய்து விட்டேன் - தூத்துக்குடியில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 2026ல் தனித்து போட்டியிடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

நேற்று துத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் 

மேலும், 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சீமான், “2026ல் தனித்து போட்டியிடுகிறேன். இப்போதைக்கு 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமித்துவிட்டேன்” என்றார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback