Breaking News

கண்ணிமைக்கும் நேரத்தில் இடிந்து தரைமட்டமான 22 மாடி கட்டிடம் வைரலாகும் வீடியோ.!! Hertz Tower video

அட்மின் மீடியா
0

கண்ணிமைக்கும் நேரத்தில் இடிந்து தரைமட்டமான 22 மாடி கட்டிடம் வைரலாகும் வீடியோ.!! Hertz Tower video

அமெரிக்க நாட்டில் உள்ள லூதியானா மாகாணத்தில் Hertz Tower  என்ற 22 மாடி கட்டிடம் உள்ளது இந்த கட்டிடம் சூறாவளியால் சேதமடைந்த நிலையில் கடந்த 4 வருடங்களாக பயனற்ற நிலையில் இருந்தது.

இதன் காரணமாக அந்த கட்டிடத்தை வெடி வைத்து தகர்க்க முடிவு செய்து  இன்று 22 மாடி கட்டிடத்திற்கு வெடி வைக்கப்பட்டது. இந்த கட்டிடம் வெறும் 15 வினாடிகளில் இடிந்து தரைமட்டமானது. 

மேலும் சில நொடிகளில் அந்த கட்டிடம் இருந்த இடமே தெரியாமல் முற்றிலும் தரைமட்டமான நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1832775724781957240

The 22-storey Hertz Tower in Louisiana was demolished in seconds, leaving behind a massive cloud of dust and rubble.

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback