Breaking News

நாடு முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 23 ம் தேதி வரை செயல்படாது என அறிவிப்பு passport seva website

அட்மின் மீடியா
0

நாடு முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 23 ம் தேதி வரை செயல்படாது என அறிவிப்பு Due to technical maintenance work across the country, the passport service website will not be operational till 23rd

நாடு முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் செப். 20 ஆம் தேதி இரவு 8 மணி முதல் 23 ஆம் காலை 6 மணி வரை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது

தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக நாடு முழுவதும் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என மதுரை பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் அறிக்கை;  செப்.20ம் தேதி இரவு 8 மணி முதல் 23ம் தேதி காலை 6 மணி வரை பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என மதுரை பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் அறிவித்துள்ளார்

 


இது குறித்து வெளியான அறிவிப்பில்:-

இந்தியா முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக 20.09.2024 (வெள்ளிகிழமை)இரவு 20.00 மணி முதல் 23.09.2024 (திங்கள்கிழமை) காலை 06.00 வரை, பாஸ்போர்ட் சேவை இணையதளம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எனவே செயல்படாது பாஸ்போரட் விண்ணப்பதாரர்கள் அனைத்துவிதமான சேவைகளுக்கும் (பாஸ்போரட் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்வதற்கும் மற்ற சந்தேகங்களுக்கும்) தொழில்நுட்ப பராமரிப்பு முடிந்த பின்பு பாஸ்போர்ட் சேவை இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேலும் விவரங்களுக்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலக தொலைப்பேசி 0452-2521205 மற்றும் 0452-2521204 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். 

Passport Seva Portal will be down for technical maintenance from 20th September 20.00 hours IST to 23rd September, 2024 06.00 hours IST.

Hence applicants are advised to kindly visit the PSP portal after the scheduled Technical Maintenance for appointments/queries. For more information please reach out to RPO Madurai on 0452- 2521204, 0452-2521205.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback