தமிழக அரசின் மூலிகை அழகு பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பு குறித்த 3 நாட்கள் பயிற்சி making herbal skin care cosmetic products training
அட்மின் மீடியா
0
3 Day - Entrepreneurship Development Programme on Herbal Skin Care Cosmetic Products Making
மூலிகை அழகு பராமரிப்பு பொருட்கள் குறித்த தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம்
making herbal skin care cosmetic products training |
மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., சார்பில், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு சிறப்பு பயிற்சி நடைபெறவுள்ளது.
மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சி நிலையம் (எம்.எஸ்.எம்.இ.,) கிண்டியில் செயல்பட்டு வருகிறது. அதன் சார்பில், தொழில் முனைவோர்களை உருவாக்கும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், அதிக லாபம் ஈட்டும் தேங்காய் எண்ணெய் , இயற்கை மூலிகை சோப், ஆயூர்வேத சோப், ஹேர் ஆயில், முடி வளர எண்ணெய், பேஸ்வாஷ் ஜெல் பொருட்கள் தயாரிப்பு பற்றிய பயிற்சிஅளிக்கப்படவுள்ளது.
நாள்:- 03.10.2024 முதல் 05.10.2024 வரை
இடம்:- கிண்டி சென்னை
Tags: தொழில் வாய்ப்பு