மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் 30 அடி பள்ளத்தாக்கில் கவிழந்த பேருந்து வீடியோ இணைப்பு amravati private bus accident
Bus fell from the bridge in Amravati, Maharashtra. More than 50 passengers have been injured in the accident. The accident happened due to driver's negligence. Let us tell you that this accident happened due to the driver losing control.
மகாராஷ்டிரா விபத்து குறித்து கலெக்டர் சவுரப் கட்டியார் பகிர்ந்துள்ள தகவலின்படி, நான்கு பயணிகள் உயிரிழந்தனர், மேலும் 30 பேர் காயமடைந்தனர்.
amravati private bus accident |
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் தனியார் பேருந்து பாலத்தில் இருந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர்
அமராவதியில் இருந்து இன்று காலை 8 மணிக்கு புறப்பட்ட தனியார் பேருந்து தனியார் செமாடோ அருகே பரத்வாடி-தானி வழித்தடத்தில் மெல்காட் பகுதியில் வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது செமடோவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1838138654549549060
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ