Breaking News

பீகாரில் புனித நீராடும் பண்டிகையில் நீரில் மூழ்கி 37 குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழப்பு..!! நடந்தது என்ன முழு விவரம் jivitputrika died bihar

அட்மின் மீடியா
0

பீகாரில் புனித நீராடும் பண்டிகையில் நீரில் மூழ்கி 37 குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழப்பு..!!  நடந்தது என்ன முழு விவரம்

தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் ஆரோக்கியம் மேம்படபெண்கள் விரதம் இருந்து தங்கள் பிள்ளைகளுடன் ஆற்றில் நீராடுவார்கள் இதற்க்கு ஜிவித்புத்ரிகா Jivitputrik  ஜித்தியா பண்டிகை என பெயர் ஆகும்

பீகார் மாநிலத்தில்  ஜீவித்புத்ரிகா என்ற பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஜீவித்புத்ரிகா பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது

jivitputrika died bihar
jivitputrika died bihar
 

அந்த வகையில், பீகாரில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு சம்பரான், அவுரங்காபாத், கைமூர், பக்சர், சிவன், ரோஹ்தாஸ், சரண், பாட்னா, வைஷாலி, முசாபர்பூர், சமஸ்திபூர், கோபால்கஞ்ச் மற்றும் அர்வால் மாவட்டங்களில் நீரில் மூழ்கிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.The incidents occurred in East and West Champaran, Nalanda, Aurangabad, Kaimur, Buxar, Siwan, Rohtas, Saran, Patna, Vaishali, Muzaffarpur, Samastipur, Gopalganj and Arwal districts of the state.

இந்த விழாவில் மொத்தம் 15 மாவட்டங்களில் புனித நீராடியவர்களில் 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் இதில் 37 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் 3 பேர் காணவில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையாக அறிவித்துள்ளார்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback