Breaking News

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ₹38 உயர்வு! commercial gas cylinder price 19kg today

அட்மின் மீடியா
0

வணிக சிலிண்டர் விலை உயர்வு - வணிகர்கள் அதிர்ச்சி! 

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ₹38 உயர்ந்து ₹1,855க்கு விற்பனை செய்யப்படுகின்றது

மேலும் 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ₹818.50 ஆக நீடிக்கிறது.

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ₹209 உயர்வு!


சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. 

அந்த வகையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1 ஆம் தேதி முதல் 38 ரூபாய் அதிகரித்து ₹1,855க்கு விற்பனை செய்யப்படுகின்றது

On August 1, the companies had announced an increase of Rs 8.50 for the 19 kg cylinder across the country,

including in metro cities such as New Delhi, Mumbai, Kolkata, and Chennai. The price in Delhi had risen to Rs 1,652.50 from Rs 1,646, an increase of Rs 6.50. In Kolkata, the price increased by Rs 8.50, bringing the cost to Rs 1,764.50. In Mumbai, the price was Rs 1,605, while in Chennai, it stood at Rs 1,817.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback