Breaking News

தமிழகம் முழுவதும் 5 நாட்கள் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!! Official announcement of 5 days quarterly holiday for schools across Tamil Nadu..!!!

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் 5 நாட்கள் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!! Official announcement of 5 days quarterly holiday for schools across Tamil Nadu..!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெறும் தேதியை நேற்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தேதிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுகள் அட்டவணை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2024/09/6-12-2024-quarterly-exam-time-table-2024.html

அந்த அட்டவணையின் படி 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. 

மேலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற இருக்கிறது. 

மேலும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் அக்டோபர் 3 ம் தேதி தான் திற்க்கப்படும் எனவே 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback