Breaking News

தமிழகம் முழுவதும் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுகள் அட்டவணை 2024 Quarterly Exam Time table 2024

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் வரும் 20 முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு Quarterly Exam Time table 2024



 

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான காலாண்டுத் தேர்வுக்கால அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. மேலும் தேர்வு முடிந்து செப்டம்பர் 28 ம் தேதி முதல் அக்டோபர் 2 ம் தேதி வரை தேர்வு விடுமுறையும் விடப்பட்டுள்ளது

Quarterly Examinations 2024-2025 Time Table

Class - 6  = 09.30 a.m. 11.30 a.m.

Class-7  = 01.15 p.m 03.15 p.m

Class-8 = 09.30 am 12.00 p.m

6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை அட்டவணை :-

காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெறும்

20.9.24    ம் தேதி மொழிப்பாடம்   

21.9.24    ம் தேதி விருப்ப மொழிப்பாடம்   

23.9.24    ம் தேதி  ஆங்கிலம்   

24.9.24    ம் தேதி உடற்கல்வி பாடம் 

25.9.24    ம் தேதி கணிதம்  

26.9.24    ம் தேதி அறிவியல்   

27.9.24    ம் தேதி சமூக அறிவியல் 

 

9 ம் வகுப்பு மற்றும் 10 ம் வகுப்பு தேர்வு அட்டவணை :-

Class-9  = 01.30 pm 4.30 p.m 

Class-10 =  09.45 am 12.45 p.m

20.9.24    ம் தேதி மொழிப்பாடம் தேர்வு நடைபெறும்

21.9.24    ம் தேதி ஆங்கிலம் தேர்வு நடைபெறும்

23.9.24    ம் தேதி கணிதம் தேர்வு நடைபெறும்

24.9.24    ம் தேதி உடற்கல்வி பாடம் தேர்வு நடைபெறும்

25.9.24    ம் தேதி  அறிவியல் தேர்வு நடைபெறும்

26.9.24    ம் தேதி விருப்ப மொழிப்பாடம் தேர்வு நடைபெறும்

27.9.24    ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்

 


11 ம் வகுப்பு தேர்வு அட்டவணை :-

11 ம் வகுப்பிற்க்கு மதியம் 1.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேர்வு நடைபெறும்

20.9.24    ம் தேதி மொழிப்பாடம்

21.9.24    ம் தேதி ஆங்கிலம்

23.9.24    ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள் (EMPLOYABILITY SKILLS)  

24.9.24    ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் & புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம் (OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP

25.9.24    ம் தேதி வேதியியல், கணக்கியல் (ACCOUNTANCY), புவியியல் 

26.9.24    ம் தேதி தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல் (HOME SCIENCE), அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை), NURSING (VOCATIONAL) அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்

27.9.24    ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் ​​& டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, நர்சிங் (பொது)   

                      

12 ம் வகுப்பு தேர்வு அட்டவணை :-

12 ம் வகுப்பிற்க்கு 9.30 மணி முதல் மாலை 12.45 மணி வரை தேர்வு நடைபெறும்

20.9.24   ம் தேதி  மொழிப்பாடம் 

21.9.24    ம் தேதி ஆங்கிலம்

23.9.24    ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் ​​& டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, நர்சிங் (பொது) 

24.9.24  ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள் (EMPLOYABILITY SKILLS) 

25.9.24  ம் தேதி தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல் (HOME SCIENCE), அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை), NURSING (VOCATIONAL) அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் 

26.9.24  ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் & புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம் (OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP) 

27.9.24  ம் தேதி வேதியியல், கணக்கியல் (ACCOUNTANCY) , புவியியல்

காலாண்டு தேர்வு அட்டவனை டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்

https://drive.google.com/file/d/1IydGhjNma-U6iA1hr8zvZeZ14OSxBJJx/view?usp=sharing

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback