Breaking News

6 அடி நீளமுள்ள கொடிய விஷமுள்ள நாகப்பாம்பு தலையை வாயில் வைத்து ரீல்ஸ் எடுத்த இளைஞர் வாயில் பாம்பு கொத்தி உயிரிழப்பு வைரல் வீடியோ Viral video of young man's death with cobra's head in his mouth

அட்மின் மீடியா
0

நாகப்பாம்பை வாயில் வைத்து ரீல்ஸ் எடுத்த இளைஞர் வாயில் பாம்பு கொத்தி உயிரிழப்பு வைரல் வீடியோ Viral video of youth bitten in mouth by snake after reeling in 6-foot-long venomous cobra's head in mouth

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள நிஜாமாபாத் மாவட்டம் பன்ஸ்வாடா மண்டலம் தேசாய்பேட் கிராமத்தில் பாம்பு பிடிப்பவர் கங்காராம் அவரது 18 வயது மகன் சிவராஜ் தனது மகனுக்கும் அந்தத் திறமையைக் கற்றுக் கொடுத்து வந்துள்ளார்

 


இந்நிலையில் இன்று கிராமத்தில் ஓர் வீட்டில்  சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்தது. இதைப் பார்த்த அப்பகுதியினர் பாம்பு பிடிக்கும் தொழிலாளி கங்காரமுக்கு தகவல் தெரிவித்தனர். கங்காராமும் வந்து கொடிய விஷமுள்ள நாகபாம்பை பிடித்துள்ளார்

Gangaram, a snake catcher in Desaipet village of Nizamabad district, Panswada mandal, near Hyderabad, Telangana, has been teaching the skill to his 18-year-old son Shivaraj.In this case, a cobra about 6 feet long entered a house in the village today. Seeing this, the locals informed the snake catcher Kangaram. Gangaram also comes and catches the deadly poisonous cobra

உடன் வந்த அவரது மகன் ரீல்ஸ் வீடியோ எடுக்க அந்த பாம்பினை கேட்க அவரும் கொடுத்துள்ளார் அவரது மகன் அந்த நாகபாம்பின் தலையை தனது வாயில் வைத்து அதை வீடியோவாக எடுத்தனர்.  ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது அவரது வாயில் பாம்பு கொத்தியுள்ளது.

ஆனால் பாம்பு கடித்ததை சிவராஜ் உணரவில்லை. அதன்பின்பு வீட்டிற்க்கு சென்ற சிவராஜ் மயங்கி விழுந்துள்ளார் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் ஆனால் அவர் ஏற்க்கனவே இற்ந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

His son, who came with him, asked the snake to take a video of the reels, and his son put the head of the cobra in his mouth and took a video of it. A snake bit his mouth while Reels was taking video.But Shivaraj did not feel the snake bite. After that, Shivraj went home and fell unconscious. They immediately rushed him to the hospital, but the doctors said that he had already passed out.

வாயில் பாம்பை வைத்துக்கொண்டு இளைஞர் ஒருவர் ஸ்டண்ட் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1832001182786551998

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback