Breaking News

சென்னை மாநகராட்சி பகுதியில் சொத்து வரியை 6% உயர்த்த தீர்மானம் நிறைவேற்றம் முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

சென்னை மாநகராட்சி பகுதியில் சொத்து வரியை 6% உயர்த்த தீர்மானம் நிறைவேற்றம் முழு விவரம் இதோ

சென்னை மாநகராட்சி பகுதியில் சொத்து வரியை 6% உயர்த்த தீர்மானம் நிறைவேற்றம்

600 சதுர அடிக்குள் சொத்து வரி 50%-லிருந்து 56% ஆக உயர்வு 

601 - 1,200 சதுர அடி வரை 75 %-ல் இருந்து 81% ஆக உயர்வு

1201 - 1800 சதுர அடி வரை 100%-ல் இருந்து 106% ஆக உயர்வு

 1800 சதுர அடிக்கு மேல் எனில் 150%ல் இருந்து 156%ஆக உயர்வு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback