காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு அக்டோபர் 7 ம் தேதி பள்ளிகள் திறப்பு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு quarterly exam holidays extended
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு செப்டம்பர் 20ம் தேதி தொடங்கி செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெற்று வருகின்றது.
மேலும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ம் தேதி வரை 5 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது
இந்நிலையில் அக்டோபர் 6 ம் தேதி வரை விடுமுறை அளித்து அக்டோபர் 7 ம் தேதி பள்ளிகள திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
செப்டம்பர் 28 ம் தேதி சனிக்கிழமை விடுமுறை
செப்டம்பர் 29 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
செப்டம்பர் 30 ம் தேதி திங்கட்க்கிழமை விடுமுறை
அக்டோபர் 1 ம் தேதி செவ்வாய்கிழமை விடுமுறை
அக்டோபர் 2 ம் தேதி புதன்கிழமை காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை
அக்டோபர் 3 ம் தேதி வியாழக்கிழமை விடுமுறை
அக்டோபர் 4 ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை
அக்டோபர் 5 ம் தேதி சனிக்கிழமை விடுமுறை
அக்டோபர் 6 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
அக்டோபர் 7 ம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும்
இது குறித்து தமிழக பள்ளிகல்விதுறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
தமிழகத்தில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஞாயிற்றுக்கிழமை ( அக்டோபர் 6ம் தேதி வரை) விடுமுறை நீட்டிக்கப்படுவதாகவும், அக்டோபர் 7ம் தேதி (திங்கள்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
quarterly exam holiday will be extended in Tamil Nadu |
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்