மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு 8th pass job government
மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு 8th pass job government
தென்காசி மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களில், தேசிய ஊரக நலத்திட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில ஆயுஷ் குழுவின் கட்டுப்பாட்டின்கீழ் கீழ்க்கண்ட பதவிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 27.09.2024 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
8th pass job government |
பணி:-
Multipurpose Worker (Siddha & Ayurveda)
கல்வி தகுதி:-
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு / BSMS / ITI என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:-
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 மற்றும் 59 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. (11 மாதங்கள்)
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்,
தென்காசி மாவட்டம் 627811.
குறிப்பு:
1.விண்ணப்ப படிவத்தை https://tenkasi.nic.in/notice_category/recruitment/ வலைதளத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2. விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால்(Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
8th pass job government
Tags: வேலைவாய்ப்பு