தமிழக அரசில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் 8th pass govt job
ஈரோடு மாவட்டம், குற்ற வழக்குத் தொடர்வுத் துறை உதவி இயக்குநர்
அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்பும்
பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 30-09-2024 மாலை 05.45 மணி வரை
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Office Assistant Post Vacancy in Assistant Director (Public Prosecution) Office, Collectorate, Erode
8th pass govt job |
கல்வி தகுதி:-
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
இந்த பணியிடத்திற்கு (01-07-2024 அன்றுள்ளவாறு) 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பொதுப் பிரிவு (GT) பிற்படுத்தப்பட்டவகுப்பு 32 வயது
பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லீம்) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (BC, BCM, MBC & D) 34 வயது
ஆதிதிராவிடர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் ஆதரவற்ற பிரிவில் அனைத்து (DW-All Categories) விதவை வகுப்பினர் 37 வயது
குறிப்பு:-
பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. மேற்கண்ட நியமனத்திற்கான நேர்காணலை ஒத்திவைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இரத்து செய்யவோ, ஈரோடு மாவட்ட, குற்ற வழக்குத் தொடர்வுத் துறை உதவி இயக்குநர் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.
மேலும், தேவைப்படின் தேர்வர்களுக்கு எழுத்துத் தேர்வும் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தவறாது பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மாத சம்பளம்:-
மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும்
தபால் முகவரி:-
உதவி இயக்குநர்,
குற்ற வழக்கு தொடர்வுத்துறை,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
7வது மாடி,
ஈரோடு மாவட்டம் - 638 011.
விண்ணப்ப கடைசி நாள்:-
30.09.2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2024/09/2024092026.pdf
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு