பெண் மீது வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டதில் மேம்பால தூணில் சிக்கிகொண்ட வீடியோ
நொய்டாவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் ஸ்கூட்டியில் பயணித்த சிறுமி மேம்பாலத்தின் உயரமான சாலையின் தூணில் சிக்கிகொண்டார் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர் Girl On Scooty Falls Off Bridge, Lands On Pillar After Hit By Vehicle In Noida
Girl On Scooty Falls Off Bridge |
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நொய்டாவில் உள்ள செக்டார் 25 பகுதியில் உள்ள மேம்பாலத்தில் ஸ்கூட்டி மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானது A girl had a close shave with death as she fell and landed on the base of an elevated road pillar after the scooter she was riding met with an accident in Uttar Pradesh's Noida on Saturday. The particular spot where the accident took place falls under the jurisdiction of Noida Sector 20 police station. The girl fell off the road after an unidentified vehicle hit her.
இந்த விபத்தில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண் தூக்கி வீசப்பட்டதில் மேம்பாலத்தின் நடுவில் உள்ள தூணில் விழுந்து படு காயமடைந்தார்.
அவ்வழியாக சென்ற 2 பேர் உடனடியாக அப்பெண்ணை காப்பாற்ற தூணில் குதித்தனர், தகவல் அறிந்து வந்த போலீசார் தீயனைப்பு படையினரும் மீட்பு படையினரும் இணைந்து அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1837460634578890864
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ