Breaking News

ஏர்டெல் அறிவித்த விழாக்கால சலுகை ரீசார்ஜ் திட்டம் முழு விவரம் இதோ airtel festive offer plan details

அட்மின் மீடியா
0

ஏர்டெல் நிறுவனம் தனது Prepaid வாடிக்கையாளர்களுக்கு விழாக்கால கூடுதல் சலுகையை அறிவித்துள்ளது 

அதன்படி வரும் 11ம் தேதி வரை இந்த சலுகை அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது

விழாக்கால சலுகையாக  ₹979, ₹1029, ₹3599 ஆகிய திட்டங்களில் ரீசார்ஜ் செய்தால் கூடுதல் டேட்டா, OTT சேவை உள்ளிட்டவை இதில் கிடைக்கும்.

 


 979 ரீசார்ஜ் திட்டம்

 84 நாட்கள் வேலிடிட்டி

தினசரி 2ஜிபி டேட்டா

அன்லிமிடெட் காலிங் 

தினசரி 100 எஸ்.எம்.எஸ்

22+ OTT 

10 ஜிபி கூடுதல் டேட்டா கூப்பன் 28 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி

Unlimited local & STD calls 

2 GB data per day 

84 days validity 

100 SMS per day

Unlimited 5G Data Unlimited 5G Data is over and above your plan limit and can be used in 5G Network areas only

Airtel Xstream Play Premium (includes 22+ OTTs) Enjoy 28 days full access to 22+ OTTs such as Sony LIV, Lionsgate Play, Aha, Chaupal, Hoichoi, SunNxt and more on Airtel Xstream Play Premium. Download the app and start enjoying top hits today!

RewardsMini Subscription Earn Cashback of Rs 80 per month with no cost

Apollo 24|7 Circle 3 Months, at No Cost

Free Hello Tunes on Wynk Set any one tune per month for Free

1029  ரீசார்ஜ் திட்டம்

84 நாட்கள் வேலிடிட்டி

தினசரி 2ஜிபி டேட்டா

அன்லிமிடெட் காலிங் 

தினசரி 100 எஸ்.எம்.எஸ்

28 நாட்களுக்கு 10 ஜிபி கூடுதல் டேட்டா

Unlimited local STD & Roaming 

2 GB data per day 

84 days validity 

100 SMS per day

Disney+ Hotstar Mobile for 3 months Validity: 3 MONTHS Subscription worth Rs 149. Watch Live Sports, Movies, Exclusive Hotstar Specials & more

Unlimited 5G Data Unlimited 5G Data is over and above your plan limit and can be used in 5G Network areas only

Airtel Xstream Play Premium (includes 22+ OTTs) Enjoy 28 days full access to 22+ OTTs such as Sony LIV, Lionsgate Play, Aha, Chaupal, Hoichoi, SunNxt and more on Airtel Xstream Play Premium. Download the app and start enjoying top hits today!

Apollo 24|7 Circle3 Months, at No Cost

RewardsMini Subscription Earn Cashback of Rs 80 per month with no cost

Free Hello Tunes on WynkSet any one tune per month for Free

3599  ரீசார்ஜ் திட்டம்

365 நாட்கள் வேலிடிட்டி

தினசரி 2ஜிபி டேட்டா

அன்லிமிடெட் காலிங் 

தினசரி 100 எஸ்.எம்.எஸ்

Unlimited local STD & Roaming 2 GB data per day 365 days validity 100 SMS per day

Unlimited 5G Data Unlimited 5G Data is over and above your plan limit and can be used in 5G Network areas only

Airtel Xstream Play Premium (includes 22+ OTTs) Enjoy 28 days full access to 22+ OTTs such as Sony LIV, Lionsgate Play, Aha, Chaupal, Hoichoi, SunNxt and more on Airtel Xstream Play Premium. Download the app and start enjoying top hits today!

Apollo 24|7 Circle 3 Months, at No Cost

Free Hello Tunes on Wynk Set any one tune per month for Free

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.airtel.in/recharge/prepaid/packs

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback