Breaking News

B.E/B. Tech படித்தவர்களுக்கு தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு RRB NTPC Recruitment 2024 Notification

அட்மின் மீடியா
0

 NTPC Limited is India's largest integrated energy company with an installed capacity of 76,294 MW and has presence in the entire value chain of the power generation business. Commensurate with our country's growth challenges, NTPC has embarked upon an ambitious plan to attain a total installed capacity of 130 GW by 2032. Vacancies Discipline NTPC is looking for experienced professionals as Deputy Managers in the area of Project Erection/Construction at E4 level. 

NTPC Limited தேசிய அனல் மின் நிறுவனத்தில் காலியாக உள்ள 250 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


பணி:-

Deputy Manager 

கல்வி தகுதி :-

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 60% மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறையில் BE அல்லது B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

Qualification: B.E/B. Tech Degree in Mechanical/Production with at least 60% marks HEALTH from a recognized University/Institution.

வயது வரம்பு :-

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு :OBC – 3 

ஆண்டுகள்SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

 28.09.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://careers.ntpc.co.in/recruitment/advertisements/12.24%20Detailed%20Advt%20English.pdf_compressed%20%281%29.pdf.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback