Breaking News

பி.எட். படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் b.ed course apply online

அட்மின் மீடியா
0

Tamil Nadu Government and Government Aided Colleges of Education B.Ed. Admissions– 2024

பி.எட். படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்b.ed course apply online

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்வியியல் கல்லூரியில் உள்ள 2,040 இடங்களில் மாணவர்கள் சேருவதற்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

 


தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (B.Ed) முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2024- 2025) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் 

மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தேர்வு செய்தல் வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள 7 அரசுக் கல்லூரிகளில் 900 இடங்களும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 1,140 இடங்களும் என 2,040 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.

 விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்

www.tngasa.in

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://static.tneaonline.org/docs/arts/bed-booklet.pdf?t=1726492113070

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback