Breaking News

சென்னையில் பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை முழு விவரம்

அட்மின் மீடியா
0
சென்னையில் பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை முழு விவரம்

வட சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த காக்கா தோப்பு பாலாஜி போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்


இவர் மீது கொலை முயற்சி உள்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைது செய்ய சென்ற போலீசாரை தாக்க முயன்றதால், தற்காப்புக்காகச் சுட்டதில் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் உடல் சென்னை ராயப்பேட்டை சவக்கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டது

ராயப்பேட்டை துணை ஆணையர் இளங்கோவன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback