Breaking News

ஓடும் ரயிலில் கதவு அருகே வெளியே தலையை நீட்டி ரீல்ஸ் எடுத்த இளம் பெண் - தலையில் கம்பம் இடித்து வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0
ஓடும் ரயிலில் கதவு அருகே வெளியே தலையை நீட்டி ரீல்ஸ் எடுத்த பெண் - தலையில் கம்பம் இடித்து  வைரல் வீடியோ Viral video of a young woman sticking her head out near the door of a moving train and picking up reels - hit by a pole on her head

தற்போது இணையத்தில் வைரல் ஆகும் வீடியோவில் இளம்பெண் ஒருவர் ரயிலில் பயணிக்கும் போது கதவில் உள்ள இரண்டு கைப்பிடிகளையும் பிடித்து தொங்கியபடி பயணிக்கிறார். அப்போது திடீரென ரயில் பாதையில் இருந்த போஸ்டர் ஒன்று அவரது தலையில் இடித்து விடுகிறது. இதில் அந்தப் பெண் மயங்கிவிட்டார்.ஆனாலும் அவர் கைப்பிடியை பலமாக பிடித்து இருந்ததால் தண்டவாளத்தில் விழாமல் தப்பித்தார். 

இந்த வீடியோ எங்கு படுக்கப்பட்டது அந்த இளம் பெண்ணுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை.ஆனால் இது போன்ற உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபடாதீர்கள் என தெரிவித்துக்கொள்கின்றோம்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/Horror_clip/status/1828386961822015629

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback