தமிழகம் முழுவதும் மீண்டும் மினி பஸ் சேவை முழு விவரம்
தமிழகம் முழுவதும் உள்ள ஊரக பகுதிகளில் டிசம்பர் மாதம் முதல் மினி பேருந்து சேவை தொடங்குவதற்கு திட்ட மிட்டப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
தமிழகம் முழுவதும் மீண்டும் மினி பஸ் சேவை |
பின்னர் இதற் கான அனுமதி அரசால் நிறுத்தப்பட்டு, சென்னை யில் மட்டும் இயங்கி வரு கின்றன. இந்நிலையில், முதல்வர் மு.கஸ்டாலின் இந்த சேவையை'மீன்டும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
இதற்காக விரிவான மினி பெருத்து திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளிமிடப்பட்டது. டிசம்பர் முதல் மினி பேருந்து இயக்கத்தை தொடங்கும் பணியில் போக்குவரத்து துறை மும்முரமாக இறங்கியுள்ளது.
ஒரு கிராமத் தில் குறைந்தது 100 குடும்பங்கள் இருந்து, இதுவரை அரசு பேருந்து இயக்கமோ, அல்லது தனியார் பேருந்துகள் இயக்கப்படாத பகுதிகளாகவோ இருந்தால் இந்த மினி பேருந்து சேவை மூலம் இயக்கப்படும்
புதிய திட்டத்தின் படி. 25 கிலோ மீட்டருக்குள் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.