Breaking News

மீண்டும் அமைச்சர் ஆகின்றார் செந்தில் பாலாஜி இன்று பதவி ஏற்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

மீண்டும் அமைச்சர் ஆகின்றார் செந்தில் பாலாஜி இன்று பதவி ஏற்பு முழு விவரம்

Senthil Balaji News in Tamil
Senthil Balaji News in Tamil

தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்படுகிறது. இன்று 4 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள்.

அதன்படி செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். 

புதிய அமைச்சர்கள் இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவி முன் பதவியேற்க உள்ளனர்.இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்என் ரவியிடம் ஒப்புதல் கோரி கடிதம் எழுதப்பட்டது. இந்த கடிதத்துக்கு ஆளுநர் ஆர்என் ரவி நேற்று இரவில் ஒப்புதல் வழங்கி உள்ளார். 

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback