எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

புதுச்சேரியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16116) வரும் 23, 27 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

புதுச்சேரியில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வரும் ரெயில் (06738) வரும் 27 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக, விழுப்புரத்தில் இருந்து காலை 5.25 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும் ரெயில் (06737) வரும் 27. அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

காரைக்காலில் இருந்து வரும் 11, 13, 15, 18, 20 முதல் 22,24 முதல் 29 ஆகிய தேதிகளில் மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் ரெயில் (06739). அதற்கு மாற்றாக திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.

காரைக்காலில் இருந்து வரும் 10 ஆ,ம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, 17 முதல் 22, 24 முதல் 29 ஆகிய தேதிகளில் மதியம் 1 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் ரெயில் (06457), அதற்கு மாற்றாக திருவாரூரில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும்.

விழுப்புரத்தில் இருந்து வரும் 23, 25 அக்டோபர் 4 ஆகிய தேதிகளில் காலை 5.10 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் ரெயில் (06891). அதற்கு மாற்றாக விருத்தாசலத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.

விழுப்புரத்தில் இருந்து வரும் 23, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் காலை 5.20 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் ரெயில் (06028), அதற்கு மாற்றாக விக்கிரவாண்டியிலிருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும்.

விழுப்புரத்தில் இருந்த வரும் 23, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் காலை 5.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16854), அதற்கு மாற்றாக வெங்கடேசபுரத்தில் இருந்து அதே நேரத்தில் புறப்பட்டு திருப்பதி செல்லும்.

விழுப்புரத்தில் இருந்து வரும் 25, 27 அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரெயில் (06689), அதற்கு மாற்றாக திருத்துறையூரில் இருந்து காலை 6.19 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும்.

காரைக்காலில் இருந்து வரும் 10,12,14,17,19 ஆகிய தேதிகளில் மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் ரெயில் (06739), அதற்கு மாற்றாக தஞ்சாவூரில் இருந்து மாலை 5.32 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.

சென்னை எழும்பூரில் இருந்து வரும் 25, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671), அதற்கு மாற்றாக எழும்பூரில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்படும்.

மறுமார்க்கமாக, மதுரையிலிருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22672) அதற்கு மாற்றாக மதுரையிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்படும்.

திருச்சியிலிருந்து வரும் 17 ஆம் தேதி காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (22676). அதற்கு மாற்றாக திருச்சியிலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும்.

திருச்செந்தூரில் இருந்து வரும் 22, 24, 26, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு ரெயில் (20606), அதற்கு மாற்றாக திருச்செந்தூரில் இருந்து இரவு 10.35 மணிக்கு புறப்படும்.

நாகர்கோவிலில் இருந்து வரும் 22 ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06012). அதற்கு மாற்றாக நாகர்கோவிலில் இருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்படும்.

விழுப்புரத்தில் இருந்து வரும் 22 ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் சிறப்பு ரெயில் (0431). அதற்கு மாற்றாக விழுப்புரத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்படும்.

Train No. 12666 Kannyakumari - Howrah Superfast Express leaving Kanniyakumari at 05.50 hrs on 28th September, 2024 will be diverted via Virudunagar, Manamadurai, Karaikkudi Jn. and Tiruchchirappalli Jn. 

Train No. 16354 Nagercoil Jn - Kacheguda Express leaving Nagercoil Jn at 09.15 hrs on 28th September, 2024 will be diverted via Dindigul Jn and Karur. 

Train No. 22631 Madurai Jn - Bikaner Anuvrat Superfast Express leaving Madurai Jn at 11.55 hrs on 26th September & 03rd October, 2024 will be diverted via Madurai Jn, Manamadurai and Karaikkudi Jn. 

ரயில் எண். 17655 காக்கிநாடா துறைமுகம் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் காக்கிநாடா துறைமுகத்தை விட்டு 26 செப்டம்பர் 2024 அன்று 14.30 மணிக்கு செங்கல்பட்டில் நிறுத்தப்படும். இந்த ரயில் செங்கல்பட்டு-புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண். 11005 தாதர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் 01 அக்டோபர், 2024 அன்று 21.30 மணிக்கு தாதரை விட்டுத் திருவண்ணாமலையில் நிறுத்தப்படும். இந்த ரயில் திருவண்ணாமலை-புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண். 06880 திருச்சிராப்பள்ளி - காரைக்கால் டிஇஎம்யூ திருச்சிராப்பள்ளியில் இருந்து 11, 13, 15, 18, 20, 21, 22, 24, 25, 26, 27, 28 & 29 ஆகிய தேதிகளில், செப்டம்பர் 24 ஆம் தேதி குறுகிய காலத்தில் புறப்படும். இந்த ரயில் திருவாரூர் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண். 06490 திருச்சிராப்பள்ளி - காரைக்கால் 10, 11, 12, 13, 14, 15, 17, 18, 19, 20, 22, 21, 21, 22, 2, 2, 2, 5 ஆகிய தேதிகளில் 06.50 மணிக்கு திருச்சிராப்பள்ளியில் இருந்து புறப்படும். 28 & 29 செப்டம்பர் 2024 திருவாரூரில் குறுகிய காலத்தில் நிறுத்தப்படும். இந்த ரயில் திருவாரூர் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண். 06892 திருச்சிராப்பள்ளி - விழுப்புரம் MEMU திருச்சிராப்பள்ளியில் இருந்து 22, 24 செப்டம்பர் 2024 & அக்டோபர் 03, 2024 ஆகிய தேதிகளில் 18.00 மணிக்கு புறப்படும். விருத்தாசலத்தில் குறுகிய நேரம் நிறுத்தப்படும். விருத்தாசலம் - விழுப்புரம் இடையே ரயில் பகுதி ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண். 06646 திருச்சிராப்பள்ளி - மயிலாடுதுறை பயணிகள் 2024 செப்டம்பர் 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் 06.05 மணிக்கு திருச்சிராப்பள்ளியில் இருந்து குத்தாலத்தில் நிறுத்தப்படும். குத்தாலம் - மயிலாடுதுறை இடையே ரயில் பகுதி ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண். 06880 திருச்சிராப்பள்ளி - காரைக்கால் 2024 செப்டம்பர் 10, 12, 14, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் காலை 08.35 மணிக்கு திருச்சிராப்பள்ளியில் இருந்து புறப்படும் டிஇஎம்யூ தஞ்சாவூரில் நிறுத்தப்படும். இந்த ரயில் தஞ்சாவூர் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback