Breaking News

காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்கப்படுமா விரைவில் அறிவிப்பு வெளியாகும் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்கப்படுமா மாணவர்கள் பெற்றோர்கள் எதிர்ப்பார்ப்பு முழு விவரம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு செப்டம்பர் 20ம் தேதி தொடங்கி செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெற்று வருகின்றது. Parents of students are expecting whether the quarterly exam holiday will be extended in Tamil Nadu

மேலும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ம் தேதி வரை 5 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது

செப்டம்பர் 28 ம் தேதி சனிக்கிழமை விடுமுறை

செப்டம்பர் 29 ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

செப்டம்பர் 30 ம் தேதி  திங்கட்க்கிழமை விடுமுறை

அக்டோபர் 1 ம் தேதி  செவ்வாய்கிழமை விடுமுறை

அக்டோபர் 2 ம் தேதி புதன்கிழமைகாந்தி ஜெயந்தி அரசு விடுமுறை

அக்டோபர் 3 ம் தேதி  வியாழக்கிழமை பள்ளிகள் திறப்பு

இந்த காலாண்டு விடுமுறை முடிவடைந்து அக்டோபர் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வெள்ளிக்கிழமை மட்டுமே அடுத்து இயங்கும். அதன்பிறகு சனி ஞாயிறு விடுமுறை தினங்கள். எனவே அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளிலும் விடுமுறை வழங்க வேண்டும். இதன்மூலம் காலாண்டு விடுமுறை 9 நாட்கள் ஆகிவிடும். 

quarterly exam holiday will be extended in Tamil Nadu
quarterly exam holiday will be extended in Tamil Nadu

மேலும் காலாண்டு விடுமுறையை நீடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர் இதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் .

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத்தேர்வு விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என  திருச்சியில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback