Breaking News

நகராட்சி நிர்வாக துறை தேர்வு முடிவுகள் வெளியீடு ரிசல்ட் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

அட்மின் மீடியா
0

நகராட்சி நிர்வாக துறை தேர்வு முடிவுகள் வெளியீடு ரிசல்ட் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


நகராட்சி நிர்வாகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 2,104 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது 

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

https://tnmaws.ucanapply.com/apply_now

டிஎன்பிஎஸ்சி  நகராட்சி நிர்வாகத்தில் Assistant Engineer, Technical Assistant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 2104 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இத்தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. தேர்வர்கள் tnmaws.ucanapply.com என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback