BREAKING NEWS தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு முழு விபரம் Holiday announcement for schools across Tamil Nadu tomorrow
தமிழகம் முழுவதும் நாளை 14 ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது Holiday announcement for schools across Tamil Nadu tomorrow
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் வழக்கமாக பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், நாளை 2வது சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாதத்தில் 2வது சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என பள்ளி கல்வித்துறை இயக்குநர் அறிவிப்பு 2024 - 2025 கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தைச் சுட்டிக்காட்டி அறிவிப்பு
பார்வையில் காணும் செயல்முறைகளில் 2024 2025 கல்வியாண்டிற்கான நாட்காட்டியில் திருத்தம் வெளியிடப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. நாளை 14.09.2024 சனிக் கிழமை அன்று விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. தங்கள் ஆளுகைக்கு கீழ் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இவ்விவரத்தினை தெரிவித்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது
Tags: தமிழக செய்திகள்