Breaking News

கேள்விக்கு பதில் சொல்லுங்க இலவசமாக உம்ரா செல்லுங்க முழு விவரம் இதோ Chance to win Umrah Ticket

அட்மின் மீடியா
0

கேள்விக்கு பதிவில் சொல்லுங்க இலவசமாக உம்ரா செல்லுங்க முழு விவரம் இதோ Chance to win Umrah Ticket

நமது அன்பான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளை எப்படி கொண்டாடினார்கள்? என்பதற்க்குண்டான பதிலை சொல்பவர்களில் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இலவசமாக உம்ரா பயனத்தை வழங்க ஹரமின் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது

அது குறித்த அறிவிப்பில்:-

How did our beloved Prophet Muhammad (P.B.U.H) celebrate his birthday? 

* Cutting cake and distributing sweets? 

Fasting every Thursday? 

Celebrated it as Eid? 

Fasting every Monday? 

He did not celebrate his birthday 

Other:

நமது அன்புக்குரிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளை எவ்வாறு கொண்டாடினார்கள்?

கேக் வெட்டி இனிப்புகள் வழங்குவதா?

வியாழன்தோறும் நோன்பு நோற்பதா?

ஈத் என்று கொண்டாடினாரா?

ஒவ்வொரு திங்கட்கிழமையும் நோன்பு நோற்பதா?

அவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை

மற்றவை:

Chance to Win Umrah with Haramain.

Become a part of this competition by following the instructions in the poster.

To ensure higher chances of winning, follow the rules mentioned in the form.

How did our beloved Prophet Muhammad (P.B.U.H) celebrate his birthday? 

Submit your answer at www.haramain.gifts and get a chance to win free Umrah Ticket and many other exciting gifts!

உங்கள் விடைகளை தெரிவிக்க கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfGQPGc2ca1ec7xcAuDGc60TahwZvt3zRFXAk4VNu4Vtg_9cw/viewform?fbzx=7271794287353419347&pli=1

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://haramain.gifts/

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback