சீனாவில் பரபரப்பான சாலையில் வெடித்த செப்டிக் டேங்க் குழாய், சாலை மற்றும் வாகனங்கள் மீது பொழிந்த மனித மலம் மழை வைரல் வீடியோ china sewage pipe explosion
சீனாவில் பரபரப்பான சாலையில் வெடித்த கழிவுநீர் குழாய் சாலை மற்றும் வாகனங்கள் மீது பொழிந்த மனித மலம் மழை china sewage pipe explosion
சீனாவின் நானிங்கில் கழிவுநீர் அமைப்பு அழுத்தம் சோதனையானது மிகவும் மோசமாகப் போய்விட்டது,
தெற்கு சீனாவின் நான்னிங் நகரில் கழிவுநீர் குழாய்களை பதிப்பதற்காக பணியாளர்கள் அழுத்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செப்டிக் டேங்க் குழாய் திடீரென வெடித்துள்ளது. குழாய் வெடித்ததில் 33 அடி உயரத்திற்கு எழுந்த மலக்கழிவுகள் தூக்கி வீசப்பட்டு, சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது படிந்தது.
சீனாவில் வெடித்த கழிவுநீர் குழாய் சாலை மற்றும் வாகனங்கள் மீது பொழிந்த மனித மலம் மழைகடந்த செப்டம்பர் 24ஆம் தேதி காலை தெற்கு சீனாவில் நேனிங் பகுதியில் புதிதாக கழிவுநீர்க் குழாய் பொருத்தப்பட்ட நிலையில் , அதிகாரிகள் அந்த குழாயின் அழுத்த சோதனை செய்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அழுத்தம் தாங்காமல் கழிவுநீர்க் குழாய் திடீரென வெடித்தது சிதரியது . இதனால் மனிதர்களின் மல கழிவுநீர் சுமார் 33 அடி உயரத்துக்கு மேல் நோக்கிச் சென்று, அதே வேகத்தில் கீழே விழுந்தது
அப்போது அந்த சாலை வழியாக சென்ற மனிதர்கள் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் மீது மலக் கழிவுகள் விழுந்தன.
கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி காலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.முகம் சுளிக்க வைத்த காட்சிகள்அந்த வீடியோவில் சீறிப் பாயும் மல மழையும், கார் ஒன்றின் முன்பக்கக் கண்ணாடி மீது மலத் துண்டுகள் விழும் காட்சி, காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளன.சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1840228638580510813
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ