Breaking News

பா.ஜ.க.வில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா Cricketer Ravindra Jadeja joins BJP

அட்மின் மீடியா
0

பா.ஜ.க.வில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா Cricketer Ravindra Jadeja joins BJP


சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்தார். இந்த நிலையில் ஜடேஜா தற்போது பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

கடந்த 2-ம் தேதி பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அன்று பிரதமர் நரேந்திர மோடி தனது கட்சி உறுப்பினர் பதவியை புதுப்பித்தார். 

இந்த சிறப்பு முகாமில் ரவீந்திர ஜடேஜா பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். இதனை அவரது மனைவி ரிவாபா ஜடேஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback