சமூக நலத்துறையில் Data Entry Operator வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் degree qualification govt jobs
அட்மின் மீடியா
0
சமூக நலத்துறையில் Data Entry Operator வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் degree qualification govt jobs
பணி:-
Data Entry Operator
கல்வி தகுதி:-
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:-
25 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
04.10.2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://cms.tn.gov.in/sites/default/files/announcement/swwe_PMU_200924.pdf
Tags: வேலைவாய்ப்பு