ராஜநாகத்திடமிருந்து குழந்தைகளை காப்பாற்றிய நாய் வைரல் வீடியோ dog Saves Children By Killing King Cobra
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தோட்டத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது கொடிய விஷம் உள்ள ராஜநாகம் வந்ததும் ஜென்னி என்கிற நாய் பாம்பைக் கடித்துக் கொன்று குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. WATCH VIDEO Pit bull saves child by killing King Cobra that entered house in Uttar Pradesh
dog Saves Children By Killing King Cobra |
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் ஜென்னி என்ற பெண் பிட்புல் நாய் இரண்டு குழந்தைகளை கொடிய பாம்பு தாக்குதலில் இருந்து காப்பாற்றியுள்ளது
உத்திரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள கரவுண்டி மாதா கோவிலுக்கு அருகில் உள்ள வீட்டின் தோட்டத்தில் 10 வயது யுவராஜ் மற்றும் 8 வயது திக்கு ஆகிய குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது புதர்களுக்குள் இருந்து பாம்பு ஒன்று வெளிப்பட்டது.
பாம்பு தோன்றியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தைகள் உதவி கேட்டு அலறினர். அப்போது ஜென்னி நாய் பாம்புடன் சண்டையிட்டு அதைக் கொன்று குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளது இந்த வியத்தகு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1838911525366518264
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ