இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும் ECI பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்தார் ezra sargunam passed away
அட்மின் மீடியா
0
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும் ECI பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்தார் ezra sargunam passed away
ECI திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86 அவரது உடலானது பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்